தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தமிழ்நாட்டில் இன்று (டிச.12) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு; 21 செ.மீ.-க்கும் மேலாக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது