திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு

திருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கண்டனம்

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம் – நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு

திருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கண்டனம்

மலை அனைவருக்கும் சொந்தமானது என நீதிபதிகள் கருத்து

ஒற்றுமையே பலம் என்பதால் தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது – காவல்துறை

“கடவுள்கள் சரியாக தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் சரியாக இல்லை” – நீதிபதிகள்