அண்டை மாநில முதலமைச்சர்கள் நன்கு பழகுகிறார்களே, ஏன் அவர்களிடம் பேசி தீர்க்க கூடாது – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

அண்டை மாநில முதலமைச்சர்கள் நன்கு பழகுகிறார்களே, ஏன் அவர்களிடம் பேசி தீர்க்க கூடாது – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

பேசினால் அனைத்தும் கெட்டு விடும்

பேசி பேசி பார்த்து விட்டோம், அதனால் தான் உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் கூறிவிடும்

மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தனர்

காவிரி ஆணையத்திற்கு, மேகதாது குறித்து பேச உரிமை கிடையாது என்றோம்