செய்திகள் தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது By AdminMarch 24, 2025Less 1 min read106 Views தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாதுநதிநீர் பிரச்சினைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம்சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்லவில்லைகனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாதுநம்முடைய அனுமதி இல்லாமல் ஒரு கல்லை கூட எடுத்து செல்ல முடியாதுஇதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன – துரைமுருகன் ShareTweetPinShareSend Previous Postஅண்டை மாநில முதலமைச்சர்கள் நன்கு பழகுகிறார்களே, ஏன் அவர்களிடம் பேசி தீர்க்க கூடாது – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் Next Postகரை ஒதுங்கிய மர்மப்பொருள் – மீனவர்கள் அச்சம் You May Also Like Tamil Nadu gets 17 more Village Green Forests (Maragatha Pooncholais) March 7, 2025 புதிய பாம்பன் ரயில் பாலம் – ஒரு பார்வை April 5, 2025 இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை வருகை! March 27, 2025 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாய்க் கடியின் காரணமாக உயிரிழக்கும் கால்நடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் அறிவிப்பு March 20, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாய்க் கடியின் காரணமாக உயிரிழக்கும் கால்நடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் அறிவிப்பு March 20, 2025