செய்திகள் சவுக்கு சங்கர் வீடு சூறையாடல் – ஈபிஎஸ் கண்டனம் By AdminMarch 24, 2025Less 1 min read130 Views சவுக்கு சங்கர் வீடு சூறையாடல் – ஈபிஎஸ் கண்டனம் சவுக்கு சங்கரின் வீட்டின் உள்ளே சாக்கடை, மலத்தை கொட்டிசென்றது கீழ்த்தரமான செயல் என்று ஈபிஎஸ் கண்டனம்தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி ShareTweetPinShareSend Previous Postஅரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை Next Postஅறிவியல் நகரம் சென்னை You May Also Like 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். March 6, 2025 2029-க்கு பிறகு தான் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” நடைமுறைக்கு வாய்ப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் April 5, 2025 கோலாகலமாக நடைபெற்ற வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழா! March 25, 2025 தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது March 7, 2025
2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். March 6, 2025
2029-க்கு பிறகு தான் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” நடைமுறைக்கு வாய்ப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் April 5, 2025