சவுக்கு சங்கர் வீடு சூறையாடல் – ஈபிஎஸ் கண்டனம்

சவுக்கு சங்கர் வீடு சூறையாடல் – ஈபிஎஸ் கண்டனம் சவுக்கு சங்கரின் வீட்டின் உள்ளே சாக்கடை, மலத்தை கொட்டி
சென்றது கீழ்த்தரமான செயல் என்று ஈபிஎஸ் கண்டனம்

தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி