மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சியில் சிலம்பம் வீரர்கள் சிலம்பம் சுற்றுவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள், மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் அவர்கள் உள்ளனர்.