மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள சுவாமி சன்னதி தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ் அவர்கள், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.அருள்மொழி அவர்கள், சீர்காழி வட்டாட்சியர் திருமதி.அருள்ஜோதி உள்ளனர்.
Top News
-
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும்: பயணிகள் தீவிர கோரிக்கை!
-
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை!
-
மயிலாடுதுறை அரசு விழாவில் தவெக நிர்வாகிக்கு முக்கியத்துவம்? அரசியல் வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு!
-
மயிலாடுதுறை மாவட்ட பௌத்த மதத்தினருக்கு நற்செய்தி: நாக்பூர் புனித பயணத்திற்கு அரசு மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!


