சர்வதேச மன எண் கணித போட்டியில் மயிலாடுதுறை மாணவர் சஞ்சய்ராம் சாதனை

டெல்லி யுனிவர்சிட்டி சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மன எண் கணித போட்டியில் உலகளவில் இரண்டாம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவர் சஞ்சய்ராம் (7 ஆம் வகுப்பு) சாதனை.

Play Video