வலுவிழக்கிறது தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்கிறது; கிழக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்கும்.
தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து வட கிழக்கே 450 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்

Play Video