அரசியல்செய்திகள்மயிலாடுதுறை தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை By AdminJanuary 7, 2025Less 1 min read185 Views மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்கள். ShareTweetPinShareSend Previous Postபோதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Next Postவிவசாயிக்கு மானியத்துடன்கூடிய உளுந்து விதை வழங்குதல் You May Also Like நாளை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை June 3, 2024 கனமழைக்கு வாய்ப்பு December 2, 2024 மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை November 29, 2024 மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. December 12, 2024
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. December 12, 2024