தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்கள்.