அரசு பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி

மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.