சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் கொடிநாள் நிதி வசூலில் மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாமிடம் பெற்றமைக்காக மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்களுக்கு சூழற்கோப்பை வழங்கினார்.