தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்  வளர்ச்சி  அலுவலகத்தில் பாராளுமன்ற  வாக்குபதிவிற்கான   வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொறுத்தும் பணி நடைபெற்று வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற தேர்தல் அலுவலர் ஏ.பி மகாபாரதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் உடன் இருந்தார்.