மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தேசிய பெண் குழந்தைகள் தினம் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக யோகா செய்து காண்பித்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கினார்.