மயிலாடுதுறையில் அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு,அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.