மயிலாடுதுறையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மடக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார்கள்.