செய்திகள் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் 100 இளஞ்சிவப்பு நிற (Pink) ஆட்டோக்களை மகளிர் பயனாளிகளுக்கு வழங்கி By Pixtal BlendMarch 8, 2025Less 1 min read178 Views மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், 100 இளஞ்சிவப்பு நிற (Pink) ஆட்டோக்களை மகளிர் பயனாளிகளுக்கு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைதத்து அவர்களுடன் உரையாடினார். ShareTweetPinShareSend Previous Postசெம்பனார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள். Next Postதமிழ்நாட்டில் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு விளக்கம் You May Also Like நகை அடகு கடையில் 250 சவரன் தங்க நகை, 8 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் மர்மமாக மாயம் May 6, 2025 வழுவூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நேரலை April 4, 2025 🛑 61 நாட்கள் மீன்பிடி தடை: ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை கடலுக்கு செல்ல தடை April 13, 2025 கொள்ளிடம் கூட்டு குடிநீர் உந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு April 26, 2024