உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளில் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழின உரிமைப் போராளியாக அவர் ஆற்றி வரும் தொண்டு தொடர்க!