செய்திகள் 🎟 மதுரை சித்திரை திருவிழா – மீனாட்சி திருக்கல்யாண சிறப்பு அனுமதி சீட்டுகள் விநியோகம்! By AdminMay 6, 2025Less 1 min read279 Views 📅 திருக்கல்யாண தேதி: மே 8📍 இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்🙏 பக்தர்களுக்கான சிறப்பு அனுமதி சீட்டுகள்:₹200 சீட்டு – 3,000 பேர் வரையிலான அனுமதி₹500 சீட்டு – 2,000 பேர் மேல் அனுமதி💻 ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, சிறப்பு பாஸ் வழங்கப்படும்.🏢 சிறப்பு மையம் அமைந்த இடம்:மதுரை மேல சித்திரை வீதி – பிர்லா விடுதிஇந்த பாஸ் மூலம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நெருக்கமாக காண வாய்ப்பு பெறுவார்கள். ShareTweetPinShareSend Previous Post🔌 மின்சாரம் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல் – சூறாவளி பாதிப்பு. Next Postகுத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி You May Also Like காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நெல்லை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பு கடுமை! April 23, 2025 மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழா February 25, 2025 தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அமைக்கும் ஆலோசனை கூட்டம் June 8, 2024 இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 19 – 2024 வியாழக்கிழமை December 19, 2024
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நெல்லை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பு கடுமை! April 23, 2025