மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கல்வி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, குமரவேல், நிர்மலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், முத்துக்கணியன் உள்ளனர்.