மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்சீர்காழி வட்டம் கீழவெளி கிராமத்தை சேர்ந்த திரு.மூர்த்தி அவர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.