3 மாவாட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் #2

டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை (26.11.2024) ரெட் அலர்ட் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (27.11.2024) ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்.

மயிலாடுதுறை செய்திகள்