மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை அருமை முதியோர் இல்லத்தில் காசநோய் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.