ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.