வலுவிழக்கிறது தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்கிறது; கிழக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்கும்.தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து வட கிழக்கே 450 கி.மீ தொலைவில் உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம்https://mayilaiguru.com/wp-content/uploads/2024/12/document_6258080749740626623.mp4

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கல்வி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கல்வி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, குமரவேல், நிர்மலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், முத்துக்கணியன் உள்ளனர்.https://mayilaiguru.com/wp-content/uploads/2024/12/document_6258080749740626623.mp4

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வளர்ச்சி அலுவலர் (நபார்டு) அனிஷ்குமார்,மாவட்ட மேலாளர் (நபார்டு) விவேக் ஆனந்த், முதன்மை மண்டல மேலாளர் ரவிசங்கர் சாகோ, முன்னோடி வங்கி மேலாளர் .லியோ ஃபாண்டின் நாதன், மாவட்ட

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 21 – 2024 சனிக்கிழமை

மேஷம் பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைக்கு உட்படுவீர்கள். ஊழியர்கள் இதே நிலையிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அரசு மாணவியர் விடுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளிடம் கலந்துரையாடி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள்https://mayilaiguru.com/wp-content/uploads/2024/12/document_6258080749740626623.mp4