மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி அவர்கள் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் அவர்கள் உள்ளனர்.
Top News
-
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும்: பயணிகள் தீவிர கோரிக்கை!
-
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை!
-
மயிலாடுதுறை அரசு விழாவில் தவெக நிர்வாகிக்கு முக்கியத்துவம்? அரசியல் வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு!
-
மயிலாடுதுறை மாவட்ட பௌத்த மதத்தினருக்கு நற்செய்தி: நாக்பூர் புனித பயணத்திற்கு அரசு மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!


