மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதிதிராவிடர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் நலத்துறையின் அரசு மாணவியர் விடுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆசீர்காழியில் ஆதிதிராவிடர்.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளிடம் கலந்துரையாடி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. உமாமகேஷ்வரி அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி அவர்கள், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளனர்.

Play Video