மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் .நிவேதா எம் முருகன் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் . எஸ்.ராஜகுமார் அவர்கள் முன்னிலையில் கடனுதவிகளை வழங்கினார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள்,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் உ.அர்ச்சனா அவர்கள், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி அவர்கள், குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்றக்குழு உறுப்பினர் கீதா செந்தில் முருகன் அவர்கள் உள்ளனர்