சென்னையில் மழையின் நிலவரம்

சென்னை, வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவு கரையைக்கடக்கும் என்று வானிலை துறை அறிவித்துள்ளது .