மயிலாடுதுறை – உதவி எண்கள் அறிவிப்பு

உதவி எண்கள் அறிவிப்பு

கனமழை பாதிப்பு தொடர்பான உதவி எண்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்
மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04364-222588 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்; எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.