மயிலாடுதுறையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்கள்.