மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இரண்டாம் சுற்று

காங்கிரஸ் வேட்பாளர் சுதா 47576

அதிமுக வேட்பாளர் பாபு 23387

பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் 19719

நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 10268

காங்கிரஸ் வேட்பாளர் சுதா 24189 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாம் சுற்றும் முடிவில் முன்னிலை வகிக்கிறார்.