முதல் சுற்று காங்கிரஸ் வேட்பாளர் சுதா 12687 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 25005 வாக்கு பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பாபு 12318
பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 10031
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் 5312
அதிமுக வேட்பாளர் பாபு விட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 12687 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை