நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது திமுக முன்னிலை வகிக்கிறது.

திமுக – 35

அதிமுக – 3

பா.ஜ.க – 1

நாம் தமிழகர் கட்சி – 0