மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காலை 10.10 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் சுதா 25005 வாக்குகள் பெற்று முன்னிலை.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று முடிவு.

காங்கிரஸ் -25005
அதிமுக -12318
பாமக – 10031
நாம் தமிழர்- 5312

காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை