மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள், நகராட்சி ஆணையர் திரு.சங்கர் அவர்கள் உள்ளனர்.