விவசாயிக்கு மானியத்துடன்கூடிய உளுந்து விதை வழங்குதல்

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிக்கு மானியத்துடன்கூடிய உளுந்து விதையை வழங்கினார்கள்.