மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்!

mayilai guru

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.