மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி (28.1.2025) (29.1.2025) (30.1.2025) மற்றும் (31.1.2025) ஆகிய நான்கு தேதிகளில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் மாநில அளவிலான 2000 மாணவ மாணவிகள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி பல்வேறு பிரிவுகளில்  நடைபெறவுள்ளது.