தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது

தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது

நதிநீர் பிரச்சினைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம்

சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்லவில்லை

கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாது

நம்முடைய அனுமதி இல்லாமல் ஒரு கல்லை கூட எடுத்து செல்ல முடியாது

இதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன – துரைமுருகன்