37 ஆண்டுகள் கழித்து கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைய, ஏ.ஆர். ரஹ்மன் இசையில் உருவாகியுள்ள ‘THUG LIFE’ படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி என பிரமாண்ட நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.