40 கி.மீ. வேகத்தில் வீசும் தரைக்காற்று

பூம்புகார், மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடும் கடல் சீற்றம், இதனால் பூம்புகாரில் 10 அடிக்கு மேல் எழும்பும் கடல் அலைகள்,40 கி.மீ. வேகத்தில் வீசும் தரைக்காற்று,கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.