மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி அவர்கள் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் அவர்கள் உள்ளனர்.
Top News
-
மயிலாடுதுறையில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ!
-
பயிர்கள் கருகியதால் வேதனை: மயிலாடுதுறையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் அவசர கோரிக்கை!
-
மயிலாடுதுறை: உரிமைகளை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்திற்கு அஞ்சல் அனுப்பும் விவசாயிகள் புதுமையான போராட்டம்!
-
மயிலாடுதுறை சீதளா மாரியம்மன் கோவிலில் வெளிநாட்டு பயணிகள் வழிபாடு: பக்தி பரவசத்தில் உறைந்த தருணம்!
-
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும்: பயணிகள் தீவிர கோரிக்கை!


