மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை புத்தக காட்சி நடைபெற உள்ளது.என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்து உள்ளார்.