கடந்த 3-ந் தேதி ஒரு சவரன் தங்கம்  ரூ.52 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சமாக பதிவான நிலையில், இன்று  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.