மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஏ. பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார்.