உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) (வயது 85) அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அவரை இழந்து வாடும் திரு. தீரஜ் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார்.
Top News
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தீவிரமடையும் பருவமழை: சீர்காழி, பூம்புகார் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
-
மயிலாடுதுறை: கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் பள்ளி மாணவர்கள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
-
மயிலாடுதுறை: குத்தாலத்தில் செப்டம்பர் 18-இல் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!


