செம்பனார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தில்
மாவட்ட ஆட்சியர் ஹெ.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள்
ஆய்வு மேற்கொண்டார்கள்